Skip to main content

ஆ.சுந்தர்ராஜன் நலமுடன் உள்ளார்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

r

 

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தனியார் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.  

 

ss

இந்நிலையில், அவர் உடல்நிலம் பாதிக்கப்பட்டு, காலமாகிவிட்டதாக செய்திகள் பரவின.  அவை வதந்தீ என்றும், தனது தந்தை நலமுடன் இருப்பதாகவும், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  மேலும், தன் தந்தையை பற்றி யாரும் தேவையின்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்