![Thiruchendur temple festival started](http://image.nakkheeran.in/cdn/farfuture/Am7ZzDGK4UpMsV0x86tMzDRCOXuIcdfHeHL2KqWSkBU/1566313944/sites/default/files/2019-08/z24_0.jpg)
![Thiruchendur temple festival started](http://image.nakkheeran.in/cdn/farfuture/RyGOvg6G_gcVfktkUQ_SE8ql0YlakbpvEptE5nRIB6c/1566313944/sites/default/files/2019-08/z21_0.jpg)
![Thiruchendur temple festival started](http://image.nakkheeran.in/cdn/farfuture/ULOKVQzY_T_Bd4Ny7L6L5EU2m1h_QM5Lq9Nun7BnAX4/1566313944/sites/default/files/2019-08/z22_0.jpg)
![Thiruchendur temple festival started](http://image.nakkheeran.in/cdn/farfuture/tykv_h1Y0dW9_A9l9ETNwk2WAumsBxrI7dxvvCV040o/1566313944/sites/default/files/2019-08/z23_0.jpg)
Published on 20/08/2019 | Edited on 20/08/2019
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள புகழ்பெற்ற ஆலயமான செந்தில் ஆண்டவன் திருக்கோவிலில் ஆவணி திருவிற்கான கொடி ஏற்றம் இன்று அதிகாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழா 10 நாள் விழாவாக கொண்டாடப்படயிருக்கிறது.