Published on 22/05/2018 | Edited on 23/05/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயம் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொடிய சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கும் கண்டனம்:
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்
என்கிறது காவல்துறை.
அச்சப்பட வேண்டியது
அரசாங்கமல்லவோ?
தீயை நிறுத்துங்கள்;
தீர்வு காணுங்கள்.
