


Published on 04/10/2021 | Edited on 04/10/2021
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு நிர்வாக ஆலோசனை குழுத் தலைவராக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நியமன ஆணையை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் சுப்பா ரெட்டி இன்று (04.10.2021) தி.நகரில் உள்ள திருப்பதி கோவிலில் நேரில் வழங்கினார்.