Skip to main content

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல் (படங்கள்) 

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 


சென்னை சேத்துப்பட்டு ஆக்சிலியம் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். 

 


 

சார்ந்த செய்திகள்