Skip to main content

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 84.73, டீசல் ரூபாய் 78.86!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

petrol and diesel price chennai

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் அதிகரித்து, ரூபாய் 84.73- க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து ரூபாய் 78.86- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த 10 நாளில் பெட்ரோல் விலை ரூபாய் 1 உயர்ந்தும், டீசல் விலை எந்த மாற்றம் இன்றியும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்