Published on 16/11/2018 | Edited on 16/11/2018

அரியலூர் மாவட்டம், செந்துறை தெற்கு ஒன்றியத்தில் திமுக மாவட்ட மருத்துவ அணியினர் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.