





Published on 08/09/2023 | Edited on 08/09/2023
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் பகுதி-2 நூலை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அருகில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.