Skip to main content

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்)

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெருவில் உள்ள சேதமடைந்த புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (07.04.2023) ஆய்வு செய்தார். அப்போது அபூர்வா ஐஏஎஸ். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர். பூச்சி முருகன் மற்றும் எழிலன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்