Published on 08/04/2019 | Edited on 08/04/2019
![massage center](http://image.nakkheeran.in/cdn/farfuture/8zm23Y5Jt1evAV5fspflbLyRZ4-o-wCM5vDO4TViopw/1554736988/sites/default/files/inline-images/massage-center--c.jpg)
மசாஜ் சென்டர்கள் தொழிலில் காவல்துறை தலையிட தடைவிதிக்கக்கோரும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மசாஜ் சென்டர்களுக்கு ஜூன் மாதம் முதல் உரிமம் பெற்றுதான் செயல்பட வேண்டும். உரிமம் பெற ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.