Skip to main content

குஷ்பூ இனி ’டாக்டர் குஷ்பூ’!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

 

k

 

சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் குஷ்பூ. காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராகவும் பிஸியாக இருந்து வருகிறார். அவருக்கு, அமெரிக்காவில் உள்ள,  ’உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்’ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.


தனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்