Published on 26/01/2019 | Edited on 26/01/2019
![mm](http://image.nakkheeran.in/cdn/farfuture/ck-rghlfy-DMDq44DRmtW6gIl55U3e-f809_hLHr6KE/1548545560/sites/default/files/inline-images/PICTURE%20471_0_0.jpg)
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10% ஆக உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை மட்டும் தான் பூர்த்தி செய்யும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.