Skip to main content

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +1 பொதுத்தேர்வு தொடங்கியது...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

exam



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 2,914 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வை 8,21,650 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வரும் 22ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்