
தமிழ் மொழிப்போர் தியாகிகள் நினவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு திருச்சி தென்னூர் அண்ணா நகர் மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, சண்முகம் நினைவிடத்தில் மாணவர் அணி செயலாளர் ஆவின் கூட்டுறவு பெருந்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
.
மாநகர் மாவட்ட செயலாளர் சுற்றுலா துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், பிற்பட்டோர் நல துறை அமைச்சர் வளர்மதி , புறநகர் (தெற்கு) மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாவட்ட நிர்வாகிகள் வனிதா, ஜாக்குலின், வெல்லமண்டி ஜவகர், பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், இளைஞர் அணி முத்துவேல், தகவல்நுட்ப பிரிவு வினு பாலன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா,அன்பழகன், முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், பேரவை துணை செயலாளர் ராஜசேகர், மாணவர் அணி பொருளாளர் குமார் மருத்துவர் அணி டாக்டர் சுப்பையா, மகளிர் அணி டாக்டர் தமிழரசி சுப்பையர நசிமா பாரிக் மாஒன்றிய செயலாளர் ராவணன், சிங்காரவேலு ராஜா, அப்பா குட்டி, சந்து கடைசந்துரு .கணேஷ், தர்கா பாபு, ரஜினி, செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.