Published on 20/03/2019 | Edited on 20/03/2019

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், எதிர்கட்சிகளின் கூட்டணியில் யாரை பிரதமராக அறிவிக்க முடியும், முதல்வர், துணை முதல்வர் வகுத்த வியூங்களை யாராலும் கணிக்க முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவதால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனி வேட்பாளராக அறிவித்திருப்பார். எனக்கூறியுள்ளார்.