Published on 20/03/2019 | Edited on 20/03/2019

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 2ம் நாளான இன்று 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட 2வது நாளான இன்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.