Skip to main content

தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
tamil nadu assembly



தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்