Published on 19/09/2020 | Edited on 19/09/2020

கரோனா அச்சுறுத்தலால் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படுவது போன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை 5 லட்சம் கோடிக்கும் அதிகமான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.