இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவாகியது. நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.