Published on 24/09/2018 | Edited on 24/09/2018

கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இவரின் மனு இன்று மதியம் 1:45 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கிறது. கோட்டயம் நீதிமன்றத்தில் கேட்டிருந்த ஜாமீன் மனு தள்ளூபடி செய்ததை அடுத்து, தற்போது உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.