Skip to main content

 கர்நாடகாவிலிருந்து 36,124கன அடி நீர் திறப்பு... 

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

 

krishna

 

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 36,124கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 16,124கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் தற்போது 122 அடிக்கு நீர் வரத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.கபினி அணையில் 20,000 கன அடி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.    

 

சார்ந்த செய்திகள்