Skip to main content

இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
indira gandhi


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதையை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்