Skip to main content

தமிழக சட்டப்பேரவை ஜன.6ஆம் தேதி கூடுகிறது!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

 

 Tamilnadu assembly to meet on Jan 6th Secretary announced



 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கிறது என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரின் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பேரவை கூடுகிறது. மேலும் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி ஜனவரி 6 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்