Published on 30/01/2019 | Edited on 30/01/2019

விசாரணை முடிந்து திரும்பிய நிர்மலா தேவி, என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் தவறானது. மிரட்டி சிறையில் வாங்கப்பட்டது. ஜாமீனுக்கும் பலவிதமான இடையூறுகள் இருக்கிறது. இந்த வழக்கை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இதுகுறித்து முருகன் கருப்பசாமியிடம் கேட்டபோது, அவர்கள் நாங்கள் முதலிலிருந்தே இதைத்தான் கூறுகிறோம். இந்த வழக்கே பொய்யானது. 298 நாட்களாக பொய் வழக்காலும், திட்டமிட்ட சதிகளாலும் ஜெயிலில் இருக்கிறோம், வழக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார்கள்.
செய்தி: சி.என்.ராமகிருஷ்ணன், அண்ணல்
புகைப்படம்: ராம் குமார்