சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 15ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில், மொத்தமுள்ள 1,371 வாக்காளர்களில் 91.27% பேர் வாக்களித்தார்கள். 1999ஆம் ஆண்டு, நடைபெற்ற கடைசித் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் பதிவாகின. காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெ...
Read Full Article / மேலும் படிக்க,