சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (46)
Published on 18/12/2024 | Edited on 18/12/2024
கடந்த அத்தியாயத்தில் பெண்கள் சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். அதன்பின் ஒரு இளம் மின்னலால் தாக்கப்பட்டேன் என குறிப்பிட்டு, அதுபற்றிச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். இளம் மின்னல் என்னைத் தாக்கிய அனுபவத் தைச் சொல்வதற்கு முன்... உருட்டுக்கட்டையால் நான் தாக்கப்பட்ட ...
Read Full Article / மேலும் படிக்க,