Published on 29/10/2018 | Edited on 29/10/2018

இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டக் கோரி 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்தார் ரணில் விக்ரமசிங்கே.