Published on 23/08/2018 | Edited on 23/08/2018
![Today's AIADMK meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/rRk8I_YyI6XLhIWTNTqN64JuoyCc7sbJkSlWQi5_k2s/1535016628/sites/default/files/inline-images/AIADMK%20RK-01.jpg)
அதிமுக செயற்குழுக்கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் 23ம் தேதிக்கு செயற்குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.