![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/oAhLA6ESdeyzRsr5Sw6C5jeH8cHGgL39oq94sPqWlkw/1567411476/sites/default/files/2019-09/02.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/4t301XD9_Hqt3UdZNI0W9pS7l3rkK57ELldumrJeDZ8/1567411476/sites/default/files/2019-09/01.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/z6fb0QhdALPTGP03cQI7iLheXRjoMqI9CFbbDA2gEEQ/1567411476/sites/default/files/2019-09/03.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/PpFfIQPRAVaI-SSdKWZjPLQR6FD--WiWOIG3bw9r59w/1567411476/sites/default/files/2019-09/04.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/YKKc2NiZVzfbrGuC6TN48sHPOO9nrZrzljaYD1RNcps/1567411476/sites/default/files/2019-09/05.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZRuEYhxuF3omJoF2tB2CN458YMP7aZz-2PWsrepoPyc/1567411476/sites/default/files/2019-09/06.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/lx1kXMXyCksajN0l59i7onnhEhqs7EA2SiZe7jWEJYA/1567411476/sites/default/files/2019-09/07.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/hPa09MU85b83_Ilau2eBbJLYvmxPhqxyu90OLL9jnLU/1567411476/sites/default/files/2019-09/09.jpg)
![Thirumavalavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/zCKeK9XDCA6NiCAYFtWDm7r5KBG6_T2DGf2y20pknyc/1567411476/sites/default/files/2019-09/08.jpg)
Published on 02/09/2019 | Edited on 02/09/2019
தமிழியக்கம் சார்பில் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்” என்ற புத்தகம் சிகோகோவில் வெளியிடப்பட்டது. அதன் அறிமுக விழா நேற்று (-1.09.2019) மாலை சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்தனர்.