Skip to main content

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் நெரிசலில் காயமடைந்தவர்களை ஸ்டாலின் நேரில் நலம்விசாரித்தார் 

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

 

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்