Published on 30/01/2019 | Edited on 30/01/2019
![Staff withdrawal](http://image.nakkheeran.in/cdn/farfuture/s_sxxy0u5bGGchc9jnUwhqxf_XCWOJ-5IlAx7ErwX_8/1548866716/sites/default/files/inline-images/nvcv_0.jpg)
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தமிழக தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தெரிவித்துள்ளார்.