




Published on 15/04/2018 | Edited on 15/04/2018
சீமான், வெற்றிமாறனுடன் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைத் தலைவர் பாரதிராஜா ஆலோசனை நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்தும், திரைப்பட கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டு இயக்குனர் களஞ்சியம் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது சம்மந்தமாகவும் இயக்குனர் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன் உள்ளிட்டோர் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.