Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019


 

salem district mettur dam water level

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,500 கன அடியில் இருந்து 7,500 கனஅடியாக குறைந்தது. அதேபோல் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்