Published on 17/07/2021 | Edited on 17/07/2021
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அலுவலகத்தில், பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.