Published on 26/06/2019 | Edited on 26/06/2019
![Rain in Kanchipuram,thiruthani!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IgH4C4OUGuO1PEILsVISutougLnNmj2Jgq05kSQuR1c/1561553632/sites/default/files/inline-images/a12323.jpg)
திருவள்ளூர், பெரியகுப்பம், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர், ஆர்கேபேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, மணவூரில் தற்போது மழை பெய்து வருகிறது.
அதேபோல் காஞ்சிபுரத்தில் செவிலிமேடு, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்துவருகிறது.