Published on 11/07/2019 | Edited on 11/07/2019
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/5Ormi1nHZNGKukWEWt1Qhx2Alr7PK1Cs2YceqZV3_BY/1562824041/sites/default/files/inline-images/rail_2.jpg)