Skip to main content

ராமையன்பட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
ப்

 

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சை, மேலப்பாளையம் டவுன் உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் இருந்து நெல்லை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் அடிப்படையில் கழிவு நீர் சேகரிக்கப்படுகிறது.   கழிவு நீர் மாநகராட்சி அதனை சுகாதார கேடு ஏற்படாமல்  சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் திட்டத்தடுள்ளது.   ஆனால் மாநகராட்சி கழிவு நீரை சுற்றும் செய்யாமல் எங்கள் பகுதியில் உள்ள பாசன பகுதியில் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

இதனால் அந்த பகுதியில் பாசனம் சீர்கெடுவதோடு ராமையன்பட்டியில் நோய் பரம் ஆபத்தும்  ஏற்படுகிறது. இதை  கண்டித்து    இன்று   கடயடைப்பு செய்துள்ளனர் ராமையன்பட்டி வியாபாரிகள் .


 

p

 

 

சார்ந்த செய்திகள்