Published on 05/12/2019 | Edited on 05/12/2019
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![the price of big onions touches 140](http://image.nakkheeran.in/cdn/farfuture/kToA1pGhu4Yei8lAdB4ZEfpjwY8cECOgYPWdk0HNyhQ/1575516621/sites/default/files/inline-images/059.jpg)
சில்லரை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 160 ரூபாய் முதல் விற்பனையாகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 180 ஆகவே தொடர்கிறது.