





Published on 26/03/2021 | Edited on 26/03/2021
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று (26.03.2021) சென்னை ஆர்.கே.நகரில் சட்டமன்றத் தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டு வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்டது.