![minister muthusamy inspection on construction work in besantnagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/iHO2ZzLH129mtRO93j5TAL_7IPXdzsHqqVT6Q8NE238/1672381353/sites/default/files/2022-12/aaa-muthu-1.jpg)
![minister muthusamy inspection on construction work in besantnagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/vka1iDwqUvTl0RqwgtJjB42XsSItroS75Lt6IrGP4BU/1672381353/sites/default/files/2022-12/aaa-muthu-2.jpg)
![minister muthusamy inspection on construction work in besantnagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/UI0biJbi9TJEYqIGb9bowNN2T3ylhJIFaYOAR5l-UnM/1672381353/sites/default/files/2022-12/aaa-muthu-3.jpg)
![minister muthusamy inspection on construction work in besantnagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/LIdYpqvNp72YvFfHVyAInTGuilqJEO5cNh4IM_EoyvI/1672381353/sites/default/files/2022-12/aaa-muthu-4.jpg)
![minister muthusamy inspection on construction work in besantnagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/zDCtk9l8Eu06lVCg1sCczgk5aHZLu4O8fvU5WR2YheA/1672381353/sites/default/files/2022-12/aaa-muthu-5.jpg)
Published on 30/12/2022 | Edited on 30/12/2022
சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் சமுதாயக் கூடம் மற்றும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டு வசதி வாரிய துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ். வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.