Skip to main content

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

 

 Meeting  starts  Headed

 

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் ஓபிஎஸ். இபிஎஸ்  தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்