Skip to main content

தூம் பட பாணியில் விக்ரம்; மாஸ் காட்டும் கடாரம் கொண்டான் டீஸர்...

Published on 15/01/2019 | Edited on 15/01/2019

 

fthrsd

 

கமல்ஹாசன் தந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம், அக்சரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். முழுக்கமுழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தையும் இயக்கியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்