![Insisting on various demands, BSNL Employees Union Demonstration](http://image.nakkheeran.in/cdn/farfuture/qS2HX9_qks_TgWzbKeLpgkjFBxjrhgtAeudWOBzWkwQ/1608635798/sites/default/files/2020-12/th-1_29.jpg)
![Insisting on various demands, BSNL Employees Union Demonstration](http://image.nakkheeran.in/cdn/farfuture/XwJ4NAF1fps0bdFx_yfSHxWOv9p_W9-XVbTVSfk-OJQ/1608635798/sites/default/files/2020-12/th-2_29.jpg)
![Insisting on various demands, BSNL Employees Union Demonstration](http://image.nakkheeran.in/cdn/farfuture/WI3HZnkWf67_TtVsAEcGa9zQOXzPTE2497eZoqPub3A/1608635798/sites/default/files/2020-12/th_26.jpg)
Published on 22/12/2020 | Edited on 22/12/2020
சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 'பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம்', 'தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்' சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக்கூடாது. ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் பங்கேற்றுப் போராட்டம் நடத்தினர்.