Skip to main content

எம்.ஜி.ஆர்-ல் எடப்பாடிக்கு கவுரவ பட்டம்..! டாக்டரானார் முதல்வர் பழனிச்சாமி..! (படங்கள்)

Published on 20/10/2019 | Edited on 21/10/2019
eps

 

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்,ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், பரதநாட்டிய கலைஞர் ஷோபனா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

சார்ந்த செய்திகள்