Published on 03/06/2018 | Edited on 03/06/2018
![Vivekh actor](http://image.nakkheeran.in/cdn/farfuture/GGvpkrorVBj0SJrexcvrhMc05qYkIFRXtmrT08tzfo8/1533347636/sites/default/files/inline-images/Vivekh%20actor%20001.jpg)
![kalaignar](http://image.nakkheeran.in/cdn/farfuture/m5O_6ZeSfdD9WrkYqL5shVxKEiMdgXLC_umMzIqg-7k/1533347656/sites/default/files/inline-images/kalaignar%20rahul.jpg)
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞரின் 95வது பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.