




Published on 14/09/2021 | Edited on 14/09/2021
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, டி.எம்.எஸ். வளாகம், மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் இன்று (14.09.2021) காலை 10.30 மணி அளவில், மரபணு பகுப்பாய்வு கூடம் திறப்பு விழா மற்றும் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.