Published on 05/01/2019 | Edited on 05/01/2019
![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/LzqJdS7Y2l-9hIKTVluXWcHLCFiTojjFc9seg7fYjlM/1546693870/sites/default/files/inline-images/thiruvarur-std_1.jpg)
திருவாரூரில் தேர்தல் நடத்துவது குறித்த அறிக்கையை மாலைக்குள் தர மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட நிலையில், இடைத்தேர்தல் குறித்து ஆலோசனைக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிற்பகல் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வர ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.