Skip to main content

14 நாளில் பெட்ரோல் ரூபாய் 6.73, டீசல் ரூபாய் 7.07 விலை உயர்வு!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

CHENANI PETROL AND DIESEL PRICE


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 14- ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

 

பெட்ரோல் 45 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 82.27- க்கும், டீசல் 52 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 75.29-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 6.73, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 7.07 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்