Skip to main content

நீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் டுவிட்கள்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் தேர்விற்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஏழை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தும் எங்களால் தேர்வுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சுகின்றனர். இன்னும் சில மாணவர்கள் அரசிடம் பயண செலவு, இருப்பிடம், உணவு என அனைத்தும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

There are venues available to open up wine shops in every street but it's tough to find venues for #NEET exams in TN?? Atrocity reaching new heights!! Strongly condemn this....

BUT.. From 'Ban NEET in TN' to 'Conduct NEET in TN'... whattey game..

Do our voices really matter?

— karthik subbaraj (@karthiksubbaraj) May 4, 2018
 
 

 

நீட் தேர்வு எழுத மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா செல்ல வேண்டுமாமே. இதுக்கும் ஒரு போராட்டமா! தாங்காது தமிழகம்.வேண்டாம். என் வேண்டுகோள் ஒன்று! கேரளா,ராஜஸ்தானில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் வரும் மாணவருக்கு தங்க உண்ண உதவுங்கள் please.

— Vivekh actor (@Actor_Vivek) May 4, 2018
 

#neet share max friends pic.twitter.com/Dscj4omOlq

— G.V.Prakash Kumar (@gvprakash) May 4, 2018
 

I can sponsor one NEET exam student to travel and stay and food. That's how much I can afford. I'm not rich but can help one student. #NEET exam.

— Gayathri Raguramm (@gayathriraguram) May 4, 2018
 

Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.

— Prasanna (@Prasanna_actor) May 4, 2018
 
 

சார்ந்த செய்திகள்