Published on 03/07/2019 | Edited on 03/07/2019
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
![the case for 11 MLAs dismissal is Postponement](http://image.nakkheeran.in/cdn/farfuture/w3Y44wp2CATbT10SHNu0VkiscL2coJO5X_rD6m99dCA/1562137493/sites/default/files/inline-images/z29_3.jpg)
நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அரசுக்கு எதிராக வாக்களித்ததால் ஓபிஎஸ் உட்பட11 பேரையும் தகுதிநீக்கம் செய்யகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.